இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


ஒழுங்குபடுத்தும் வழிகாட்டல்கள்

வெளியக கம்பியில்லா அகப் பரப்பு வலைப்பின்னல்களை 2.4GHz மற்றும் 5GHz ஆகிய அளவீடுகளில் நிறுவும் பணி இந்த வழிகாட்டல்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. எனவே, 2.4GHz மற்றும் 5GHz பட்டைகளின் பயன்பாட்டிற்காக கம்பியில்லா அகப் பரப்பு வலைப்பின்னல் (WLAN) உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியானது ஒழுங்குபடுத்தல் வழிகாட்டல்களில் விதந்துரைத்துள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

Regulatory Guidelines for the Use of 2.4 GHz and 5GHz Bands to Deploy Outdoor Wireless Local Area Networks (WLAN)