இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


செய்மதிச் சேவைகள்

நிலையான செய்மதித் தொடர்பாடல் சேவை

  • நிலையான செய்மதி்த் தொடர்பாடல் சேவைகளுக்கான உபகரணங்கள் செய்மதி இயக்குநரின் தொழிநுட்பம் சார் தேவைப்பாடுகளுடனும் ஆணைக்குழுவின் NFAT உடனும் இணங்கியொழுக வேண்டும்.
  • துறைமுக விண்கல மின்னனுவியல்களைப் பாதுகாப்பதற்காக துறைமுகங்களைச் சூழவுள்ள பகுதிகளில் நிலையான செய்மதித் தொடர்பாடல் முறைமைகளைப் பொருத்துவது அனுமதிக்கப்படுவதில்லை.
  • எடுத்துச்செல்லத்தக்க செய்மதித் தொடர்பாடல் முறைமையானது ITU வானொலி விதிமுறைகள், செய்மதி இயக்குநருக்கான தொழிநுட்பத் தேவைப்பாடுகள் மற்றும் ஆணைக்குழுவின் NFAT என்பவற்றுடன் இணங்கியொழுக வேண்டும்.

 

விண்ணப்பப் படிவம் - பதிவிறக்கங்கள்