இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


கடல்சார் சேவைகள்

ஆபத்து, அவசரநிலை, பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய சமிக்ஞைகள் அல்லது செய்திகளை வழங்குவதன் மூலம் கப்பல்களின் பாதுகாப்பான நகர்வினை உறுதிப்படுத்துவதற்காக கப்பல்கள் மற்றும் கடல் சார் நிலையங்களில் பல்வேறு வகையான தொடர்பாடல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இத்தகைய அதிகமான தொடர்பாடல் சாதனங்கள் சர்வதேச அலைப்பட்டைகளில் இயக்கப்படும் வேளையில் தனிப்பட்ட தொடர்பாடல் நோக்கங்களுக்காக தனிநபர் அதிர்வெண் ஒதுக்கீடு மற்றும் தனியார் அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடல்சார் அசைதகு சேவைகள்

துறைமுகங்கள், கடற்கரை நிலையங்களிலும், அதேபோன்று கப்பல்கள், படகுகள், மீன்பிடி படகுகள் போன்றவற்றிலும் பொருத்தப்பட்ட அனைத்து தொடர்பாடல் சாதனங்களை இயக்குவதற்கு உரிய அதிர்வெண்களுடன் கூடிய பொருத்தமான உரிமத்தைப் பெற்றிருப்பது அவசியம்.

உரிமக் கட்டணம்

விண்ணப்பப் படிவம் (சிங்களம் / ஆங்கிலம்)

கப்பல் நிலையம்

இலங்கையின் கொடியின் கீழ் பதிவுசெய்துகொள்ள விரும்பும் கப்பலுக்கு call sign & Maritime Mobile உரிமத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

விண்ணப்பப் படிவம்

Call Sign மற்றும் MMSI

உரிமக் கட்டணம்

MHz Beacon (EIRPB) பதிவு