இடைத்தொடர்புகள்
இடைத்தொடர்பு உறுதிப்பாடுகள்
- நவம்பர் -1996 - நிலையான அணுகல் செயற்படுத்துனர்களுக்கு இடையேயான இடைத்தொடர்பு.
- டிசம்பர் – 1997 - 1996 நவம்பரில் வெளியிடப்பட்ட தீர்மானத்தின் நீடிப்பு.
- நவம்பர் 1998 - நிலையான அணுகல் செயற்படுத்துனர்களுக்கு இடையேயான இடைத்தொடர்பு.
- ஜூன் 1999 - செல்லிடத் தொலைபேசி செயற்படுத்துனர்களிடையே செல்லிட மற்றும் நிலையான அணுகல் செயற்படுத்துனர்களுக்கு இடையேயான இடைத்தொடர்பு.
- ஆகஸ்ட் 2000 - அழைக்கும் தரப்பு கட்டணம் செலுத்தும் (CPP) முறையை செயற்படுத்துவதற்கான பொது விசாரணை உத்தரவு.
- ஒக்டோபர் 2005 - அழைக்கும் தரப்பு கட்டணம் செலுத்தும் (CPP) முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறுஆய்வு செய்வதற்கான பொது விசாரணை உத்தரவு.
- மே 2010- பொது நிலைமாற்றத் தொலைபேசி வலையமைப்பு (PSTN) செயற்படுத்துனர்களுக்கு இடையேயான இடைத்தொடர்பு.
- ஏப்ரல் 2022 - 2010 மே இடைத்தொடர்பு தீர்மானத்தின் திருத்தம்.