இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான செயன்முறை

படிமுறை 1

ஆரம்பமாக வாடிக்கையாளர்கள் தமது பிரச்சனையை சேவை வழங்குநருக்கு முன்வைத்து அதற்கான நிவாரணத்தை பெற்றுக்கொள்வது அவசியம்.

இயக்குநர்களின் தொடர்பு விபரங்கள்

  1. உங்கள் முறைப்பாட்டின் ஒரு பிரதியை வைத்துக்கொள்ளவும். உதாரணம் - முறைப்பாடு மற்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடிதத்தொடர்புகளின் பிரதிகள், தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தால் அதற்கு கிடைத்த குறிப்பீட்டு எண், நீங்கள் கதைத்த நபர்Æ நபர்கள், முறைப்பாடு செய்த திகதி மற்றும் கிடைத்த பதில்Æகள் போன்றன.
  2. உங்கள் முறைப்பாட்டினை செயன்முறைப்படுத்துவதற்கு உங்கள் தொலைபேசி இயக்குநருக்கு போதியளவு நேரம் கொடுக்கவும்.
  3. தொலைபேசி மூலம் கதைத்து அடுத்த கட்ட நகர்வுகளை விசாரிக்கவும். உங்கள் முறைப்பாடு தொடர்பில் குறிப்பிட்டதொரு காலத்தில் பொருத்தமான துலங்கல் கிடைக்காத போது ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டினை சமர்ப்பிக்க முடியும்.
சேவை வழங்குநர் வாடிக்கையாளர் நலன் தொலைபேசி எண்கள் மின்னஞ்சல் முகவரி
ஸ்ரீலங்கா டெலிகொம் பீ.எல்.சீ 1212  
வரையறுக்கப்பட்ட லங்கா பெல் 115335000 service@mail.lankabell.com
bellcare@mail.lankabell.com
டயலொக் அக்ஷியாடா பீ.எல்.சீ 1777
or
0777678678
service@dialog.lk
வரையறுக்கப்பட்ட மொபிடெல் 1717 or 2330550 info@mobitel.lk
வரையறுக்கப்பட்ட லங்கா ஹட்சிசன் தொலைத்தொடர்பு தனியார் நிறுவனம் 1788 cs@hutchison.lk
வரையறுக்கப்பட்ட பாரதி எயார்டெல் லங்கா தனியார் நிறுவனம் 1755 or 755555555 555@airtel.com
வரையறுக்கப்பட்ட எடிசலாட் லங்கா தனியார் நிறுவனம் 1727 or     0722541541 customercare@int.etisalat.lk