இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


முறைப்பாட்டு வகைகள்

  • தொலைபேசி சேவைகளை துண்டித்தல்.
  • சேவையின் தரம் வீழ்ச்சியடைதல்.
  • தொலைத்தொடர்பாடல் இணைப்புக்கள் மற்றும் கோபுரங்களை பொருத்துவதுடன் தொடர்புடைய பிரச்சனைகள்.
  • கோளாறுகளை திருத்துதல்.
  • அநாகரீகமான, ஆபாசமான, அச்சுறுத்துகின்ற, அவதூறான, ஆத்திரமூட்டுகின்ற அல்லது ஒழுக்க நெறிக்கு முரணான செய்திகளை கடத்துவதுடன் தொடர்புடைய செய்திகள்.
  • இணைய இணைப்புக்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய விடயங்கள்.
  • விலைப்பட்டியலுடன் தொடர்புடைய பிரச்சனைகள்.
  • வாடிக்கையாளரிடமிருந்து முழுத்தொகையை அறவிட்ட பின்பு குறிப்பிட்ட காலத்தினுள் சேவையை வழங்காமையுடன் தொடர்புடைய முறைப்பாடு.