இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


தொலைோக்கு மற்றும் செயற்பணி

தொலைோக்கு

“விஞ்ஞான மற்றும் ஒழுங்குபடுத்தல் தனிச்சிறப்பின் ஊடாக முன்னேற்றமடைந்துவரும் தொடர்பாடல் தொழிற்துறையில் ஒரு உலகத் தலைவர் என்ற அங்கீகாரத்தைப் பெறல்.”

செயற்பணி

"திறன் மற்றும் நெறிமுறைசார்ந்த தொழிற்படையின் மூலம் போட்டித்தன்மையான சந்தைச் சூழலில் நியாயம் மற்றும் நீதியை மேம்படுத்துவதன் மூலம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரம் மற்றும் கட்டுப்படியான விலையில் சேவையை நாடு முழுவதும் சரியான நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்தல்..”