Telecommunication Levy Rate Is Reduced By 25%
 levy E

2019 දෙසැම්බර් 01 දින සිට බලපැවැත්වෙන පරිදි විදුලි සංදේශ බද්ද 25% කින් අඩු කිරීමට රජය තීරණය කර ඇති බව අපි ඔබට දන්වන්නෙමු. ඒ අනුව 1996 අංක 25 දරණ ශ්‍රී ලංකා විදුලි සංදේශ පනතේ ( සංශෝදිත ) 17 වන වගන්තිය ප්‍රකාරව බලපත්‍ර ලබාගෙන ඇති සියලුම විදුලි සංදේශ සේවා සපයන්නන්ට එය ක්‍රියාත්මක කරන ලෙස ශ්‍රී ලංකාවේ විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව දැනුම් දී තිබේ. “නව විදුලි සංදේශ බදු අනුපාතය 11.25% කි. ”

 

2019 டிசம்பர் 01 முதல் அமலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி விகிதத்தை 25% குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதை நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் பிரிவு 17 ன் படி உரிமம் பெற்ற அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. "புதிய தொலைத்தொடர்பு வரி விகிதம் 11.25%"

 

We are pleased to inform you that the government has decided to reduce Telecommunication Levy rate by 25% with effect from 01st December 2019 . Accordingly, Telecommunication Regulatory Commission of Sri Lanka has informed all the telecom service providers who have been licenced in terms of Section 17 of the Sri Lanka Telecommunications Act No. 25 of 1996 as amended, to implement same. “The new Telecommunication Levy Rate is 11.25 % ”