GAMATA SANNIVEDANAYA

ගමට සන්නිවේදනය - විදුලි සංදේශ පහසුකම් සැමට

දිවයින පුරා විදුලි සංදේශ සහ අන්තර්ජාල සේවා ආවරණය නොමැති හෝ විදුලි සංදේශ සහ අන්තර්ජාල සේවා නිසි ලෙස නොලැබෙන ප්‍රදේශ හඳුනාගැනීමත් ශ්‍රී ලංකාවේ සෑම ප්‍රදේශයකටම විශිෂ්ට සන්නිවේදන සේවාවක් සැපයීම මගින් තාක්ෂණය මත පදනම් වන සමාජයක් / ඩිජිටල්කරණය වූ ලංකාවක් වෙත ප්‍රවේශවීමට "ගමට සන්නිවේදනය" ව්‍යාපෘතිය ශ්‍රී ලංකා විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව මගින් ආරම්භ කර ඇත.

GamataSanniwedanaya S

 

அனைவருக்கும் தொலைத்தொடர்பு கவரேஜ் “கமட்ட சன்னிவேதனய

கமட்டசன்னிவேதனய எனும் திட்டமானது கவரேஜ் பற்றாகுறை மற்றும் நாடு முழுவதும் இன்னும் கவரேஜ் வழங்கப்படாத பகுதிகளின் பிரச்சினையை தீ;ர்ப்பதுடன் அத்தகைய பகுதிகளை அடையாளம் கண்டு ஒரு செயல்திட்டத்தை தொடங்க விரும்புகிறது நாங்கள் டிஜிற்றல் முறையில் இயங்கும் ஸ்ரீ லங்காவை எதிர் நோக்கியிருப்பதால் இத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியான தொலைத்தொடர்பு மற்றும் இணையதள கவரேஜினை அடைய அத்திவாரமிட முடியும்.
நீங்கள் எவ்விடத்திலாவது கவரேஜ் பற்றாகுறையை உணர்வீகளாயின் தயவு செய்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற இ-மெயில் மூலம் அல்லது 0112694773 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

 

Telecommunication Coverage For All 
“GAMATA SANNIVEDANAYA”

In addressing the issue of lack of coverage and underserved areas yet existing across the country, the "Gamata Sannivedanaya" program intends to identify such areas and initiate an action plan to improve telecommunication and internet coverage to truly achieve an island wide coverage as we look forward to a digitally driven Sri Lanka.
If you have experienced a lack of coverage at any location in the country, please email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or contact us on 0112694773