A Comprehensive Fire Drill At The Colombo Lotus Tower
 A Comprehensive Fire Drill At The Colombo Lotus Tower
 

කොළඹ නෙළුම් කුලුන මහජනතාවට විවෘත කිරීම කඩිනමින් සිදු කිරීම සඳහා පුළුල් ගිනි ආරක්ෂණ පෙරහුරුවක් පසුගියදා පවත්වන ලදී. එහිදී උපරිම ආරක්‍ෂිත ප්‍රමිතීන් ක්‍රියාත්මක කිරීම සඳහා ගිනි හා ආරක්‍ෂිත ක්‍රියා පටිපාටිවලට ප්‍රමුඛතාවය දී ක්‍රියාකල අතර සියලු ආරක්‍ෂණ පද්ධති ජාත්‍යන්තර ප්‍රමිතීන්ට හා හොඳම භාවිතයන්ට අනුකූල වන බව නැවත සහතික කරන ලදී.

கொழும்பு தாமரை கோபுரத்தின் திறப்பை பொதுமக்களுக்கு துரிதப்படுத்தும் பணியில் தாமரை கோபுரத்தில் ஒரு விரிவான தீ எச்சரிக்கை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்ச பாதுகாப்பு தரத்தை உருவாக்குவதில் தீ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும்அனைத்து பாதுகாப்பு அமைப்புகளையும் மீண்டும் சரிபார்க்க சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பின்பற்றபடுகின்றன

A comprehensive fire drill was conducted at the Colombo Lotus Tower in the process of expediting the opening of the Tower to the public. Fire & safety procedures are given utmost priority in making certain maximum safety standard are in place and to re-validate all safety systems are adhering to  international standards and best practices.
 FireDrill 01
 03
 FireDrill 03
 FireDrill 04
 FireDrill 05
 FireDrill 06
 FireDrill 07
 FireDrill 08
 FireDrill 09
 FireDrill 10
 FireDrill 11
 FireDrill 12
FireDrill 13
FireDrill 14
FireDrill 15