Press Room
 
 Illegal Dish TV Service Providers ?
IllegalDishTV 1 
 
ඍජුවම නිවසට ලබා දෙන (DTH service / Dish TV) ඩිජිටල් චන්ද්රිකා රූපවාහිනී සේවා නීතිවිරෝධීව සපයන්නන් සමාජ මාධ් ඔස්සේ සිය සේවාවන් ප්රචාරණය කරණ අයුරු ශ්‍රී ලංකා විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාවේ අවධානයට ලක්ව තිබේ. නීති විරෝධී මෙම මෙහෙයුම් නැවැත්වීමට අප පියවර ගෙන ඇති අතරම, එවැනි නීති විරෝධී ව්යාපාරිකයන් ගෙන් මෙම සේවා ලබා ගැනීම හෝ කිසිම ආකාරයක ගෙවීමක් කිරීම පිළිබඳව සැලකිලිමත් වන ලෙස සියලුම පාරිභෝගිකයින්ට දැනුම් දෙමු. එම සේවා ලබා ගැනීමට පෙර බලයලත් ඩිජිටල් චන්ද්රිකා රූපවාහිනී සේවා සැපයුම්කරුවන් (DTH service / Dish TV) පිළිබඳ තොරතුරු දැනගැනීම සඳහා http://www.trc.gov.lk/direct-to-home-satellite-broadcasting-operators.html වෙත පිවිසෙන්න.
 

சமூக வலைத்தளங்கள் மூலம் சட்டவிரோத டி.டி.எச் (Dish TV)சேவை வழங்குநர்களின் சரிபார்க்கப்படாத சேவைகளை விளம்பரப்படுத்துவது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்
கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத விற்பனையாளர்களிடமிருந்து சேவைகளைப் பெறுவது மற்றும் சகலவிதமான கொடுப்பனவுகளையும் செய்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து நுகர்வோருக்கும் அறிவிக்க இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விரும்புகிறது. அத்தகைய சேவைகளுக்கு சந்தா செலுத்துவதற்கு முன்பு http://www.trc.gov.lk/direct-to-home-satellite-broadcasting-operators.html மூலம் உரிமம் பெற்ற டி.டி.எச் ஆபரேட்டர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.